<br />Taliban group tries to contain its biggest security threat from rival Islamic State in Afghanistan.<br /><br />உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.<br />